What's Hot
Author: Muthu
IND vs ENG: தோற்க வேண்டிய மேட்ச்… தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான சதத்துடன் டிராவான 4வது டெஸ்ட் – என்ன நடந்தது? மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் முதல் டெஸ்ட் சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான சதத்துடன் வரலாற்று சிறப்புமிக்க டிராவில் முடிந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை இவர்களின் பொறுப்பான ஆட்டம் மீட்டெடுத்து, ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ராஃபி தொடரை 2-1 என்ற கணக்கில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போட்டியில் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம். இங்கிலாந்தின் இமாலய ஸ்கோர்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் திணறல் நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23-27, 2025 அன்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பந்த் (54 ரன்கள், 75 பந்துகள்)…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.