OnePlus Summer Launch 2025 இந்தியா முழுக்க காத்திருந்த OnePlus வெளியீடு – Nord 5, CE5, Buds 4 பற்றி முழு விவரம்!
ஜூலை 8, 2025 அன்று இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ள OnePlus Summer Launch Event 2025 பல்வேறு புதிய சாதனங்களை வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நம் கண்ணை திருப்ப வைக்கும் முக்கியமான வெளியீடுகள் Nord 5, Nord CE5 மற்றும் புதிய TWS ஒலிப்பொறியான Buds 4. எல்லாம் பட்ஜெட் விலையில், ஹை-எண்ட் அம்சங்களுடன் வருகிறது என்பதே சிறப்பு!

🔴 எப்போது? எங்கே பார்க்கலாம்?
📅 தேதி: ஜூலை 8, 2025
🕑 நேரம்: மதியம் 2 மணி (இந்திய நேரம்)
📺 லைவ் ஸ்ட்ரீமிங்: OnePlus India YouTube சேனல் மற்றும் OnePlus சமூக பக்கங்கள்
📱 OnePlus Nord 5 – மிட்ரேன்ஜ் கில்லாடி!
✅ சிப்செட்: Snapdragon 8s Gen 3 (திறமையான செயல்திறன், கிராபிக்ஸ்)
✅ ரேம்: LPDDR5X RAM
✅ டிஸ்ப்ளே: 6.83″ FHD+ AMOLED, 120Hz Refresh Rate
✅ பேட்டரி: 5200mAh – 80W SuperVOOC சார்ஜிங்
✅ கேமரா (பின்புறம்):
50MP Sony LYT-700 சென்சார்
8MP Ultra Wide – 116° வீடு
✅ கேமரா (முன்புறம்):
50MP Samsung JN5
4K 60fps வீடியோ, LivePhoto ஆதரவு
✅ தூசி, நீர் எதிர்ப்பு: IP65 Rating
💰 விலை: ₹29,999 முதல் ₹34,999 வரை எதிர்பார்ப்பு.
சிறப்பு அம்சம்:
iPhone மாதிரியான Live Photo Mode, 4K வீடியோ ரெக்கார்டிங், உயர் தர கேமரா ஸெட்அப் மற்றும் டஸ்ட்/வாட்டர் ரெசிஸ்டன்ஸ்

📱 OnePlus Nord CE 5 – பரிசாகும் பேட்டரி பீஸ்ட்!
✅ சிப்செட்: MediaTek Dimensity 8350 Apex
✅ பேட்டரி: 7100mAh (அதிகபட்சம்!)
80W SUPERVOOC சார்ஜ் – 10 நிமிடத்தில் 6 மணி YouTube!
✅ கேமரா:
50MP Sony LYT-600 (OIS உடன்)
RAW HDR, Real Tone Exposure
💰 விலை: ₹23,999 முதல் ₹25,999 வரை இருக்கலாம்
சிறப்பு அம்சம்:
ஒரே சார்ஜில் 2 நாள் டைமிங், 6 மணி YouTube playback வெறும் 10 நிமிட சார்ஜில்!
🎧 OnePlus Buds 4 – புதிய ஒலி அனுபவம்!
அம்சங்கள்:
🔊 Dual Drivers: 11mm Woofer + 6mm Tweeter
🎧 Dual DAC Audio Unit – HiFi Quality Sound
🌈 கலர்கள்: Storm Grey, Zen Green
🔇 Active Noise Cancellation (ANC) – upto 45dB
🔋 Battery Backup: 38 மணி நேரம் (case உடன்)
விலை: ₹5,999 (அதிகபட்சம் ₹6,499 வரை இருக்கும் வாய்ப்பு)
சிறப்பு அம்சம்:
Bluetooth 5.4, Ultra-Low Latency, Google Fast Pair, IP55 certification
📦 விற்பனை எப்போது?
📅 Pre-booking: ஜூலை 8 இரவு 9 மணி முதல்
🛒 தொடர்புடைய தளங்கள்:
OnePlus India Official Site
Amazon India
Flipkart
Croma, Reliance Digital
🧠 OnePlus ன் இந்த வெளியீட்டு மூலம் என்ன தெரிகிறது?
OnePlus நிறுவனத்தால் மொபைல் சந்தையில் மிட்ரேன்ஜ் பகுதியில் மிக வலுவான தாக்கம் ஏற்பட உள்ளது. தற்போது Samsung Galaxy A-சீரிஸ், iQOO Z-சீரிஸ் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டி. சந்தையை புரட்டி போடும் வகையில், பங்குச்சந்தை ஆய்வாளர்களும் எதிர்பார்ப்பு காட்டுகிறார்கள்.