Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
What's Hot

2வது ஒருநாள் போட்டி: 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி!

July 16, 2026

Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!

June 1, 2026

RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!

June 1, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 2வது ஒருநாள் போட்டி: 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி!
  • Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!
  • RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!
  • என் வாழ்க்கையை மாற்றியது SRH! நெகிழ்ச்சியில் ஹென்ரிச் கிளாசன்!
  • Australia ODI Squad: பாகிஸ்தான் எல்லாம் ஒரு டீமா? ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவால் கதறும் பாக். ரசிகர்கள்!
  • CSK அணி தோனி இடையே கருத்து வேறுபாடா? அணியில் தொடர்வாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அதிரடி விளக்கம்!
  • India W vs England W 1st T20: இங்கிலாந்து மண்ணில் வீராங்கனைகள் ருத்ரதாண்டவம்! உலகக்கோப்பைக்கு முன் இங்கிலாந்தை கதறவிட்ட இந்திய மகளிர் அணி!
  • 15 வயதில் கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்த வைபவ்! ஆனால் கடைசியில் நடந்த அந்த சோகம்!
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Thursday, July 30
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»Cricket»கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்! 15 இன்னிங்ஸில் 50 சிக்ஸர்கள்
Cricket

கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்! 15 இன்னிங்ஸில் 50 சிக்ஸர்கள்

PrabhakaranBy PrabhakaranMay 1, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்
கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்! 15 இன்னிங்ஸில் 50 சிக்ஸர்கள்! வைபவ் சூர்யவன்ஷி படைத்த அசுர உலக சாதனை!

உலக கிரிக்கெட்டில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயிலின் பல அதிரடி சாதனைகளை முறியடிப்பது என்பது பல ஜாம்பவான்களுக்கே எட்டாக்கனியாக உள்ளது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிறிஸ் கெயிலின் நீண்ட கால இமாலய சாதனை ஒன்றை மிகச் சாதாரணமான முறியடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு 14 வயதில் அறிமுகமானதிலிருந்தே அதிரடி காட்டி வரும் வைபவ், இப்போது சிக்ஸர் மழையில் நனைந்து ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார்.

கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன் வைபவ்!

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி இப்போது தன்வசப்படுத்தியுள்ளார். அவர் தனது 15-வது இன்னிங்ஸிலேயே இந்த 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் 21 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை 6 இன்னிங்ஸ்கள் முன்னதாகவே முடித்து, வைபவ் புதிய வரலாறு படைத்துள்ளார். ஒரு 15 வயது சிறுவன், சர்வதேச ஜாம்பவான்களை விடவும் வேகமாகச் சிக்ஸர்களைப் பறக்கவிடுவது கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

ஒரே இன்னிங்ஸில் 12 சிக்ஸர்கள் – சன்ரைசர்ஸை சிதறடித்த ஆட்டம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 பிரம்மாண்ட சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்
கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்

தனது அறிமுகப் போட்டியிலேயே சந்தித்த முதல் பந்தைச் சிக்ஸருக்கு அனுப்பிய வைபவ், 14 வயதிலேயே குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து அதிவேக இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரஞ்சு கேப் ரேஸில் அதிரடி!

தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் (Orange Cap Race) வைபவ் சூர்யவன்ஷி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். 15 வயதிலேயே அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களுக்குப் போட்டியாக ரன்களைக் குவித்து வருவது, அவர் விரைவில் இந்திய தேசிய அணியில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைபவ், அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே வேகத்தைத் தொடர்ந்தால், இந்த சீசனில் இன்னும் பல சாதனைகள் தகர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

Next Sachin Tendulkar: சச்சின் கடவுள்னா! இவன் உபகடவுள்! – 15 வயது வைபவ் சூரியவன்சியை பார்த்து மிரண்டு போன ஸ்ரீகாந்த்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
15 year old Vaibhav Suryavanshi IPL records 2026 Orange Cap race IPL 2026 current standings Vaibhav Suryavanshi 103 runs vs SRH highlights Tamil Vaibhav Suryavanshi fastest 50 sixes in IPL history record Vaibhav Suryavanshi vs Chris Gayle sixes record comparison ஐபிஎல் 2026 அதிரடி செய்திகள். கிறிஸ் கெயில் சாதனை முறியடிப்பு வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!

June 1, 2026

RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!

June 1, 2026

என் வாழ்க்கையை மாற்றியது SRH! நெகிழ்ச்சியில் ஹென்ரிச் கிளாசன்!

June 1, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

2வது ஒருநாள் போட்டி: 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி!

July 16, 2026

Washington Sundar Not Out Decision: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? நடுவரின் ஒற்றை முடிவால் வெடித்த மெகா சர்ச்சை!

June 1, 2026

RCB Won Back to Back IPL Trophies 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி! விராட் கோலி அசுர அதிரடி!

June 1, 2026

என் வாழ்க்கையை மாற்றியது SRH! நெகிழ்ச்சியில் ஹென்ரிச் கிளாசன்!

June 1, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.