Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Thursday, October 29
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»விளையாட்டு»ஆப்கானிஸ்தானுக்கு அடி கொடுத்த நேபாளம்! ஆசிய விளையாட்டில் ட்விஸ்ட்.. காலிறுதி போக முடியுமா?
விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு அடி கொடுத்த நேபாளம்! ஆசிய விளையாட்டில் ட்விஸ்ட்.. காலிறுதி போக முடியுமா?

PrabhakaranBy PrabhakaranSeptember 25, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

நிஷின்: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் போட்டியின் குரூப்-ஏ லீக் ஆட்டத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னணி அணியான ஆப்கானிஸ்தானுக்கு நேபாள அணி யாரும் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. சுழற்பந்து வீச்சில் ஆப்கானை நிலைகுலைய வைத்த நேபாளம், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிஷின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், நேபாள அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. லலித் ராஜ்பன்ஷி 13 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்து ஆப்கானின் டாப் ஆர்டரை சரித்தார்.

தொடர்ந்து குஷால் புர்டெல் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி மிரட்டினார். நஜிபுல்லா சத்ரான் 30 ரன்கள், பைசல் ஷினோசாதா 30 ரன்கள் எடுத்து போராடிய போதிலும், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆப்கானிஸ்தானின் காலிறுதி வாய்ப்பு என்ன?

இந்த அதிர்ச்சித் தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணியின் காலிறுதி வாய்ப்பு அந்தரத்தில் தொங்குகிறது. ஆப்கானிஸ்தான் தனது 2 லீக் போட்டிகளையும் விளையாடி முடித்துவிட்டது அதில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது.

குரூப்-ஏ பிரிவின் கடைசி ஆட்டத்தில் நேபாளம் மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் நேபாளம் வெற்றி பெற்றால், 4 புள்ளிகளுடன் குரூப் சாம்பியனாக நேரடியாக காலிறுதிக்கு முன்னேறிவிடும். ஜப்பான் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாததால் வெளியேறும். அப்போது ஆப்கானிஸ்தான் இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னேறும்.

ஜாகீர் கானை லக்னோ கழற்றிவிட்டது ஏன்? கோயங்கா மீது பாயும் விமர்சனம்.. ஜாஃபர், கைஃப் காரசார கருத்து ஒருவேளை ஜப்பான் அணி நேபாளத்தை வீழ்த்தினால் மட்டுமே, மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை பெற்று, ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும். அது ஆப்கானிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

“என்னை தகாத வார்த்தையில் திட்டாதே”.. இலங்கை பவுலரிடம் எகிறிய ஜெய்ஸ்வால்.. உண்மையை உடைத்த ஜுரல்

September 25, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.