Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏
  • 🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡
  • 🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱
  • 🚨🔥 226 ரன்களும் பாதுகாப்பில்லை! 430 ரன்களும் பாதுகாப்பில்லை! ஒரே நாளில் கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தியா, இலங்கை! டேரன் சமியின் வைரல் பதிவு! 🏏😱🌍
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Tuesday, October 27
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»அரசியல்»​இன்னும் 2 வருஷத்துல திமுக கத முடிஞ்சிடும்! சி.டி.ஆர். நிர்மல் குமார் விட்ட அதிரடி!
அரசியல்

​இன்னும் 2 வருஷத்துல திமுக கத முடிஞ்சிடும்! சி.டி.ஆர். நிர்மல் குமார் விட்ட அதிரடி!

PrabhakaranBy PrabhakaranSeptember 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
இன்னும் 2 வருஷத்துல திமுக கத முடிஞ்சிடும்
இன்னும் 2 வருஷத்துல திமுக கத முடிஞ்சிடும்
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

இன்னும் இரண்டே ஆண்டுகளில் அதிமுகவுக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஆளுங்கட்சியான திமுகவுக்கும் நேரிடும் என்று பாஜக மாநிலச் செயலாளரும் தமிழக அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் மற்றும் ஆளுங்கட்சியின் உள்விவகாரங்கள் குறித்துப் பல அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையுமே கடுமையாக விமர்சித்த அவர், “ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே மக்கள் நலனுக்காகக் கட்சி நடத்தவில்லை; மாறாகத் தங்கள் சொந்தச் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே கட்சியை நடத்தி வருகின்றனர்” என்று சாடினார். மேலும், இதே போன்ற சுயநல மனநிலையில் உள்ளவர்கள் தான் அந்தக் கட்சிகளில் நிர்வாகிகளாகவும் பதவி வகித்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

இன்னும் 2 வருஷத்துல திமுக கத முடிஞ்சிடும்
இன்னும் 2 வருஷத்துல திமுக கத முடிஞ்சிடும்

​திமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்துப் பேசிய அவர், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்ற ஒரு கத்துக்குட்டியை நம்பிச் செல்ல அக்கட்சியில் யாரும் தயாராக இல்லை. அவரது அரசியல் அனுபவமின்மை மற்றும் செயல்பாடுகள் காரணமாகவே திமுகவிலிருந்து பல மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்” என்று போட்டுடைத்துள்ளார். இவரது இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026

🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱

October 24, 2026

விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாக கேட்டேன்! சரளமாக பேசுகிறார்! பாராட்டிய ப.சிதம்பரம்!

October 13, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.