Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Wednesday, October 28
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»கிரிக்கெட்»ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை! இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குரூப்.!ஆஸியும் இணைந்தது!
கிரிக்கெட்

ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை! இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குரூப்.!ஆஸியும் இணைந்தது!

PrabhakaranBy PrabhakaranOctober 5, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை
ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பை தொடர், 2027 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய அணி, ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

தகுதிச் சுற்று மூலம் மேலும் ஒரு அணி இந்தப் பிரிவில் இணையும். இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

மறுபுறம், குரூப் ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்று மூலம் தேர்வாகும் மற்றொரு அணியும் இடம்பெறவுள்ளது. இந்த முறை ஐசிசி மூன்று கட்ட வடிவிலான புதிய போட்டி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சூப்பர் சீரிஸ்: தகுதி பெற்ற 14 அணிகளில் குறைந்த தரவரிசையில் உள்ள 3 அணிகள் இதில் மோதும். இதில் முதலிடம் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி பிரதான 12 அணிகளுடன் இணையும்.

ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை
ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை

லீக் சுற்று: இதில் மொத்தம் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 30 போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து அடுத்த சிறந்த இடத்தைப் பிடிக்கும் ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் ‘சூப்பர் 7’ சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 7: இந்த சுற்றில் 21 போட்டிகள் நடைபெறும். இதிலிருந்து புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

இந்த உலகக் கோப்பை தொடர் மொத்தம் 12 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நமீபியா வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
ஐசிசி உலககோப்பை 2027 அட்டவணை
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.