Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Wednesday, October 28
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»கிரிக்கெட்»லக்னோ மைதானம்னா போதும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கைலயே பிடிக்க முடியாது! வரலாற்றை பாருங்க!
கிரிக்கெட்

லக்னோ மைதானம்னா போதும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கைலயே பிடிக்க முடியாது! வரலாற்றை பாருங்க!

PrabhakaranBy PrabhakaranOctober 7, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ஸ்ரேயாஸ் ஐயர் மரண மாஸ் கம்பேக்
ஸ்ரேயாஸ் ஐயர் மரண மாஸ் கம்பேக்
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு லக்னோவின் ஏகானா மைதானம் ராசியான மைதானமாக அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், 2 சதங்கள், 2 அரைசதங்கள் உட்பட 335 ரன்களை விளாசி வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை வெறும் 14.4 ஓவர்களில் இந்திய அணி சேஸ் செய்து மிரள வைத்துள்ளது.

சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் 6 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 102 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

இந்தப் போட்டிக்கு முன் 10 இன்னிங்ஸாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான், ஏசியன் கேம்ஸ் என்று அத்தனை போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிக்கான இன்னிங்ஸை ஆடுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மரண மாஸ் கம்பேக்கை பேட்டிங் மூலமாக நிகழ்த்தி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் முதல் 50 ரன்களை 28 பந்துகளில் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்த 14 பந்துகளில் அரைசதத்தில் இருந்து சதத்தை எட்டினார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏகானா மைதானம் ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் ஏகானா மைதானத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 5 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2022ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 28 பந்துகளில் 57 ரன்களை விளாசி நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் மரண மாஸ் கம்பேக்
ஸ்ரேயாஸ் ஐயர் மரண மாஸ் கம்பேக்

இதன்பின் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான 3 போட்டிகளில் 15 பந்துகளில் 23 ரன்கள், 30 பந்துகளில் 52 ரன்கள், 51 பந்துகளில் 101 ரன்களை விளாசி இருக்கிறார்.

இதன் மூலமாக லக்னோ மைதானத்தில் 5 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 335 ரன்களை விளாசி ஒரேயொரு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.

இந்த மைதானத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்ட்ரைக் ரேட் 200.59ஆகவும், மொத்தமாக 17 சிக்ஸ் மற்றும் 32 பவுண்டரிகளை விளாசி இருக்கிறார். அதேபோல் சேஸிங்கின் போது சதம் விளாசிய முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
ஸ்ரேயாஸ் ஐயர் மரண மாஸ் கம்பேக்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.