Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳
  • 🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆
  • 🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡
  • 🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Wednesday, October 28
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»கிரிக்கெட்»IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா! இறுதியில் வென்ற மழை! சமனில் முடிந்த தொடர்!
கிரிக்கெட்

IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா! இறுதியில் வென்ற மழை! சமனில் முடிந்த தொடர்!

PrabhakaranBy PrabhakaranOctober 17, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
🥹❤️ அன்று என் விரலைப் பிடித்து நடந்தவன்... இன்று தன் கனவுகளை நோக்கி ஓடுகிறான்! மகன் ஆர்யவீருக்காக வீரேந்திர சேவாக் எழுதிய நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து! 🇮🇳🏏👨‍👦
🥹❤️ அன்று என் விரலைப் பிடித்து நடந்தவன்... இன்று தன் கனவுகளை நோக்கி ஓடுகிறான்! மகன் ஆர்யவீருக்காக வீரேந்திர சேவாக் எழுதிய நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து! 🇮🇳🏏👨‍👦
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 7.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மழை மற்றும் ஈரபதமான ஆடுகளம் காரணமாக ஆட்டம் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டதால், போட்டி தலா 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இப்போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் மயங்க் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக சிவம் துபே மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

குறைக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி என்பதால் இந்திய பேட்டர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட முயன்றனர். அபிஷேக் சர்மா ஒரு சிக்சர் அடித்து வெளியேற, 3வது வீரராக களமிறங்கிய இசான் கிஷன், அதிரடி காட்டினார். 2வது ஓவரில் மட்டும் 26 ரன்களை இசான் கிஷன் விளாசினார். 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார்.

சஞ்சு சாம்சன் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமார் ஸ்பிரிங்கர் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்கள் அணி ஸ்கோராக இருந்தபோது கீமோ பால் பந்துவீச்சில் ஷமார் ஜோசப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய நமன் தீர், எதிர்கொண்ட முதல் பந்திலிருந்தே சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.

IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா!
IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா!IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா!

கீமோ பால் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த நமன் தீர், ஷமார் ஸ்பிரிங்கர் பந்துவீச்சிலும் பிரம்மாண்ட சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 6.4 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து அதிரடி காட்டியது.

திலக் வர்மா ஒருமுனையில் நிதானமாக ஆட, நமன் தீர் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார்.இந்திய அணி 7.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. நமன் தீர் 6 பந்தில் 24 ரன்கள் அடித்திருந்தார்.

இதில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். மீண்டும் போட்டி தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் முலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 2 போட்டிகளை வென்று சமனில் முடிவடைந்தது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா!
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🔥🏏 என் வாழ்நாளிலேயே 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததைப் பார்த்ததில்லை! அபிஷேக், வைபவ் அதிரடியைப் பார்த்து வியந்த ஸ்ரேயாஸ் ஐயர்! 🇮🇳

October 28, 2026

🔥🏏 13.2 ஓவர்களில் 199 ரன்கள்! அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா! 🇮🇳🏆

October 28, 2026

🚨🔥 23ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறார் முதல்வர் விஜய்! காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு! ⚡

October 27, 2026

🚨🔥 முதல்வரின் ஆசியோடுதான் தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! ⚡

October 27, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.