Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏
  • 🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡
  • 🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱
  • 🚨🔥 226 ரன்களும் பாதுகாப்பில்லை! 430 ரன்களும் பாதுகாப்பில்லை! ஒரே நாளில் கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தியா, இலங்கை! டேரன் சமியின் வைரல் பதிவு! 🏏😱🌍
  • 🚨🔥 17 ஆண்டுகால இர்ஃபான் பதானின் சாதனை காலி! வெறும் 15 பந்துகளில் வரலாறு படைத்த நமன் திர்! இந்திய அணிக்கு புதிய பினிஷர் கிடைத்துவிட்டாரா? 🇮🇳🏏😱
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம்! 2வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்! 15 வயது அதிரடி வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா? 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Tuesday, October 27
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»இந்தியா»கால்களில் பூட்டு போட்ட இரும்புச் சங்கிலி! ஆற்றில் மிதந்த புதுமண தம்பதியின் சடலங்கள்! நடு நடுங்க வைக்கும் சம்பவம்!
இந்தியா

கால்களில் பூட்டு போட்ட இரும்புச் சங்கிலி! ஆற்றில் மிதந்த புதுமண தம்பதியின் சடலங்கள்! நடு நடுங்க வைக்கும் சம்பவம்!

PrabhakaranBy PrabhakaranOctober 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ஆற்றில் மிதந்த புதுமண தம்பதியின் சடலங்கள்
ஆற்றில் மிதந்த புதுமண தம்பதியின் சடலங்கள்
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில் உள்ள தபதி ஆற்றுப் படுகையில், கால்கள் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுப் பூட்டப்பட்ட நிலையில் புதுமணத் தம்பதியின் உடல்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம் ஹரி பாட்டீல் மற்றும் சப்னா பாட்டீல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆற்றில் மிதந்த புதுமண தம்பதியின் சடலங்கள்
ஆற்றில் மிதந்த புதுமண தம்பதியின் சடலங்கள்

நர்தானா போலிஸார் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கால்கள் இரும்புச் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்ததால், இது தற்கொலையா அல்லது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொடூரக் கொலையா என்ற கோணத்தில் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
ஆற்றில் மிதந்த புதுமண தம்பதியின் சடலங்கள்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

நிஜமா ஏமாற்று வேலையா? கண்ணை நம்ப முடியல… 600 டன் ரயிலை கயிற்றால் இழுத்த ‘சூப்பர் மனிதன்’!

October 17, 2026

25 ஆயிரம் பணத்துக்காக இவ்வளவு கொடூரமா! உறைந்து போன கிராம மக்கள்!

October 10, 2026

17,000 அடி உயரத்தில் நேர்ந்த கதி! இண்டிகோ விமானத்தை திடீரென தாக்கிய மின்னல்! 110 பேர்!

October 9, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.