Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏
  • 🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡
  • 🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱
  • 🚨🔥 226 ரன்களும் பாதுகாப்பில்லை! 430 ரன்களும் பாதுகாப்பில்லை! ஒரே நாளில் கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தியா, இலங்கை! டேரன் சமியின் வைரல் பதிவு! 🏏😱🌍
  • 🚨🔥 17 ஆண்டுகால இர்ஃபான் பதானின் சாதனை காலி! வெறும் 15 பந்துகளில் வரலாறு படைத்த நமன் திர்! இந்திய அணிக்கு புதிய பினிஷர் கிடைத்துவிட்டாரா? 🇮🇳🏏😱
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம்! 2வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்! 15 வயது அதிரடி வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா? 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Tuesday, October 27
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»தமிழ்நாடு»பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?
தமிழ்நாடு

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

PrabhakaranBy PrabhakaranOctober 8, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி
பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 2 அன்று, டெல்லி சன்சத் மார்க் காவல் நிலையம் எதிரே பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஏசிபி விவேக் பகத்திடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர், பெண் காவலர்களின் இருப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அதிகாரி, தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் தள்ளிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மொத்தம் மூன்று பெண்கள் அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இந்த விவேக் பகத்?

டெல்லி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்த விவேக் பகத், 2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 967-வது தரவரிசை பெற்று, 2018-ல் ‘டானிப்ஸ்’ அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

2022 குடியரசு தின விழாவில் டெல்லி காவல்துறையின் அணிவகுப்பை முன்னின்று நடத்திய இவர், மத்திய பாதுகாப்புச் செயலர் மற்றும் காவல் ஆணையரின் பல முதன்மைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

முன்னதாக, அலிபூர் மற்றும் பவானா பகுதிகளில் பணியாற்றிய போது, ரவுடிக் கும்பல் மோதல்கள் மற்றும் பவானாவில் நடந்த சிறுமி கொலை வழக்கு உட்படப் பல முக்கிய வழக்குகளைத் துரிதமாக விசாரித்துத் தீர்வு கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி
பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி

கடந்த ஜூன் 2026-ல் ஜந்தர் மந்தர் மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, வன்முறைக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்த விவேக் பகத், சில வார மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீண்டும் கன்னாட் பிளேஸ் வட்டார ஏசிபி-யாகப் பொறுப்பேற்றுச் சட்ட ஒழுங்கைப் பராமரித்து வந்தார்.

இதனிடையே, அக்டோபர் 5 அன்று டெல்லி அரசு வெளியிட்ட உத்தரவில், 2017 மற்றும் 2018-ம் ஆண்டு டானிப்ஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் துணை ஆணையர் பதவி வழங்கப்பட்ட பட்டியலில் விவேக் பகத்தின் பெயரும் இடம்பெற்றது.

புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்துப் பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சர்ச்சைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தன் மீதான விசாரணை முடியும் வரை இந்தப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என விவேக் பகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது கூடுதல் துணை ஆணையர் பதவி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு! நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு!

October 7, 2026

TVK: மெழுகுவர்த்தி சண்டை இல்ல கௌரவச் சண்டை? – சர்ச்சையான நவல்பட்டு விஜி! பின்னணி என்ன?

October 6, 2026

இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்! தாய் தந்தையை இழந்த சிறுவன் உதவி கோரிய வீடியோ! நடிகர் KPY பாலாவின் அதிரடி ரியாக்ஷன்!

October 6, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.