Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏
  • 🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡
  • 🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱
  • 🚨🔥 226 ரன்களும் பாதுகாப்பில்லை! 430 ரன்களும் பாதுகாப்பில்லை! ஒரே நாளில் கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தியா, இலங்கை! டேரன் சமியின் வைரல் பதிவு! 🏏😱🌍
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Tuesday, October 27
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»தமிழ்நாடு»118 பவுன் நகை பறிபோன பிறகும் கன்னியாகுமரி இன்ஸ்டா பிரபலம் போட்ட வீடியோ இதுதான் அடுத்த அப்டேட்டா?
தமிழ்நாடு

118 பவுன் நகை பறிபோன பிறகும் கன்னியாகுமரி இன்ஸ்டா பிரபலம் போட்ட வீடியோ இதுதான் அடுத்த அப்டேட்டா?

PrabhakaranBy PrabhakaranSeptember 27, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா வீட்டில் நகை திருடு போன விஷயம் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக ஒரு வீட்டில் திருடு போய்விட்டால் ஐயோ பாவம் என்று சொல்வார்கள்.

ஆனால் இவர் வீட்டில் திருடு போனதை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.

திருடிய திருடர்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம் என்று குதூகலபடுகிறார்கள்.

இந்த அமர்க்களத்துக்கு மத்தியில் இப்போ மதுமிதா வெளியிட்ட அடுத்தடுத்த வீடியோக்கள் மேலும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதாஇன்ஸ்டாகிராமில் சிலர் அடுத்தவங்களை பற்றி பேசிய பிரபலம் ஆகி விடுவார்கள்.

ஒரு சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை சோசியல் மீடியா பிரண்ட்….ஸ்களிடம் சொல்லி பிரபலமாகுவார்கள்.

அதுபோலத்தான் மதுமிதாவும் என் வீட்டு நகையை பார்த்தீங்களா? பணத்தை பார்த்தீங்களா? என்று அலப்பறை பண்ணுவதை பார்த்து புலம்புவதற்காகவும் பொறாமைப்படுவதற்காகவும் பலர் இவரை பாலோ பண்ணுகிறார்கள்.அது மட்டுமல்ல பக்கத்து மாநிலத்தில் திருடு போனால் கூட திருடர்களுக்கு இவங்க அட்ரஸ் கொடுத்து இவங்களும் நிறைய நகை வச்சிருக்காங்க, இங்க போயிட்டு வாங்க என்று வழிகாட்டிய நெட்டிசன்கள் எல்லாம் அதிகமானம்.

இதற்கெல்லாம் காரணம் மதுமிதாவின் ஆடம்பரமான அளப்பரை ரிலீஸ் தான்.

இவர் வீட்டில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பணமும், நகையும் காணாமல் போய்விட்டது என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆறுதலே இல்லைஅப்படி இருந்தும் யாரும் இவருக்கு ஆறுதல் சொல்லவில்லை.

எல்லோருமே இவரை திட்டி வருகிறார்கள்.

இதனால் கடுப்பாகி சோசியல் மீடியாவை விட்டு இனி மதுமிதா போய்விடுவார் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்படியெல்லாம் இல்லைங்க நான் ரொம்ப வித்தியாசமானவர் என்று மதுமிதாவின் வீடியோக்கள் காட்டுகிறது.

அதாவது அவரது வீட்டில் நகை பணம் எல்லாம் திருடு போன பிறகு அவர் தன்னுடைய குழந்தைக்கு 10 நாட்கள் லீவு விட்டாச்சு அதனால என் குழந்தையோடு நாங்கள் இனி ஜாலியாக வெளியே சுற்ற போறோம் என்று அடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

கட்டிலில் பணம் கட்டுஅது மட்டும் இல்லாமல் நம்ம வீட்டு பெண் குழந்தைகள் தான் நம்ம வீட்டு மகாலட்சுமி அவங்க கையில் நம்ம சம்பாதிக்கிற பணத்தை கொடுத்து வாங்கினால் அதற்கு பிறகு அதிர்ஷ்டம் கொட்டும்ங்க என்று தன்னுடைய குழந்தை மீது பணத்தை அபிஷேகம் செய்வது போல ஒரு வீடியோ போட்டு இருக்கிறார்.

மேலும் வழக்கம் போல கட்டிலில் பணத்தை எல்லாம் போட்டு அதில் அவர் உருளுவதும், பிறளுவதும்…

பணத்தை தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொள்வதுமாக அடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.கன்னியாகுமரி மதுமிதா தங்கத்தில் குளித்து..

யாரது கட்டிங் மிஷினுடன் 6 வீடுகளா? பழைய வீடியோ வைரல் மீண்டும் வீடியோஸ் அப்போ திருடர்கள் என் வீட்டில் நகையை திருடிக் கொண்டு போனாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று இவர் சொல்ல வருகிறாரா? அல்லது நீங்க புலம்புறவங்க புலம்பிக்கொண்டே இருங்க நான் இப்படி தாங்க என்று அவர் சொல்கிறாரா? என்பதுதான் விவாதமாக இருக்கிறது.

ஏற்கனவே, திருடர்கள் என் வீட்டுக்கு வந்தாலே குழம்பி போயிடுவாங்க, நான் எந்த வீட்டில் இருக்கேன்னு திருடர்களால் கண்டுபிடிக்க முடியாது, ஏன்னா என்கிட்ட 6 வீடு இருக்கு என்று ஒரு வீடியோவில் திருடர்களுக்கே சவால் விட்டிருந்த மதுமிதா ஒன்றரை கோடி பறி கொடுத்த பிறக்கும் அவருடைய அலப்பறை வீடியோக்கள் ஆரம்பம் ஆகி இருப்பதை பார்க்கும் நெட்டிசன்கள் இவர் 10 நாள் விடுமுறைக்கு போகிறேன் என்று திருடர்களுக்கு மீண்டும் அப்டேட் கொடுக்கிறாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

October 8, 2026

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு! நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு!

October 7, 2026

TVK: மெழுகுவர்த்தி சண்டை இல்ல கௌரவச் சண்டை? – சர்ச்சையான நவல்பட்டு விஜி! பின்னணி என்ன?

October 6, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🚨💔 199 ரன்கள்! இன்னும் ஒரே ஒரு ரன் எடுத்தால் இரட்டைச் சதம்! ஆனால் நடுவரின் சர்ச்சையான தீர்ப்பால் கண்ணீருடன் வெளியேறிய தேவ்தத் படிக்கல்! 🇮🇳🏏😱

October 27, 2026

🚨🔥 இந்திய டெஸ்ட் அணியின் புதிய நம்பர் 3 தேவ்தத் படிக்கல்தானா? அடுத்தடுத்து சதங்கள் விளாசி தேர்வாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்! 🇮🇳🏏👑

October 27, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.