Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏
  • 🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡
  • 🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱
  • 🚨🔥 226 ரன்களும் பாதுகாப்பில்லை! 430 ரன்களும் பாதுகாப்பில்லை! ஒரே நாளில் கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தியா, இலங்கை! டேரன் சமியின் வைரல் பதிவு! 🏏😱🌍
  • 🚨🔥 17 ஆண்டுகால இர்ஃபான் பதானின் சாதனை காலி! வெறும் 15 பந்துகளில் வரலாறு படைத்த நமன் திர்! இந்திய அணிக்கு புதிய பினிஷர் கிடைத்துவிட்டாரா? 🇮🇳🏏😱
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம்! 2வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்! 15 வயது அதிரடி வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா? 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Tuesday, October 27
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»தமிழ்நாடு»ஜெம் வீரமணி வழக்கு: விடியோ வெளியிட, விவாதங்கள் நடத்தத் தடை!
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: விடியோ வெளியிட, விவாதங்கள் நடத்தத் தடை!

PrabhakaranBy PrabhakaranSeptember 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ஜெம் வீரமணி வழக்கு
ஜெம் வீரமணி வழக்கு
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

ஜெம் வீரமணி வழக்கு: ஜெம் வீரமணி மீதான வழக்கு தொடா்புடைய விடியோக்களை வெளியிடவும், விவாதங்கள் நடத்தவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெம் வீரமணி – கோப்புப்படம்

சென்னை உயா்நீதிமன்றத்தில் துளிா் அறக்கட்டளை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விடியோ காட்சிகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறைக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பரிசீலித்து, ஊடகங்களின் சமூக வலைதளங்களில் இருந்து காட்சிகளை நீக்க வேண்டும்.

காட்சிகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடியோக்களை ஒளிபரப்ப அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், விடியோக்கள் வெளியான சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விடியோக்கள் வெளியானது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது ஊடக நிறுவனங்கள் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டாா்கள். மேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது, காவல்துறையின் நடவடிக்கைகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ததால், பயங்கரவாதிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றி செயல்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல என தெரிவித்தாா்.

ஜெம் வீரமணி வழக்கு
ஜெம் வீரமணி வழக்கு

பின்னா், இந்த வழக்கு தொடா்பாக விடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கு தொடா்பாக விவாதங்கள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டாா்.

மேலும் வழக்கின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக வாரம் ஒருமுறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டாா். இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள், காவல்துறை, விடியோ வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல்: இதனிடையே, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மீதான வழக்கைசிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பத்திரிகையாளா் வராகி, வழக்குரைஞா் சி.ராஜசேகரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
ஜெம் வீரமணி வழக்கு
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

October 8, 2026

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு! நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு!

October 7, 2026

TVK: மெழுகுவர்த்தி சண்டை இல்ல கௌரவச் சண்டை? – சர்ச்சையான நவல்பட்டு விஜி! பின்னணி என்ன?

October 6, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.