Close Menu
MaMu TimeMaMu Time
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
What's Hot

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Trending
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱
  • 🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏
  • 🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡
  • 🚨🔥 தமிழகத்தில் டெங்கு அதிகரிக்க விஜய் அரசுதான் காரணமா? வெற்றியைக் கொண்டாடுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாக சென்னை மேயர் பிரியா கடும் விமர்சனம்! 🦟🏥😱
  • 🚨🔥 226 ரன்களும் பாதுகாப்பில்லை! 430 ரன்களும் பாதுகாப்பில்லை! ஒரே நாளில் கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தியா, இலங்கை! டேரன் சமியின் வைரல் பதிவு! 🏏😱🌍
  • 🚨🔥 17 ஆண்டுகால இர்ஃபான் பதானின் சாதனை காலி! வெறும் 15 பந்துகளில் வரலாறு படைத்த நமன் திர்! இந்திய அணிக்கு புதிய பினிஷர் கிடைத்துவிட்டாரா? 🇮🇳🏏😱
  • 🚨🔥 வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம்! 2வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்! 15 வயது அதிரடி வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா? 🇮🇳🏏😱
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
Facebook X (Twitter) Instagram
MaMu TimeMaMu Time
Subscribe
Tuesday, October 27
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
MaMu TimeMaMu Time
Home»தமிழ்நாடு»தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்! டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்!
தமிழ்நாடு

தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்! டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்!

PrabhakaranBy PrabhakaranOctober 2, 2026No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்
தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்
Share
Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Copy Link

டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடுரோட்டில் ஒரு பெண் படுத்துக்கொண்டு தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் தன்னைச் சந்தித்துக் கட்டிப்பிடிக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். வினோதமான இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை சையத் கமர் அலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்ய போலீஸார் முயன்றனர்.

ஆனால் அப்பெண் போலீஸார் கேட்டுக்கொண்ட பிறகும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து சாலையில் அமர்ந்தும், படுத்தும் பிரச்னை பண்ணிக்கொண்டிருந்தார். தமிழக முதல்வர் விஜய் வந்து தன்னை கட்டிப்பிடிக்காதவரை இங்கிருந்து நகர்மாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில், இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் அவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பெண் அதனை எதிர்த்து, “என்னைத் தொடாதே, இது என் உரிமை” என்று கூறினார்.

தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்
தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்

அதனை வீடியோ எடுத்தவர் அந்தப் பெண்ணிடம், சாலையில் இருந்து பயணிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் ஏன் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறாய் என்று அவரிடம் கேள்வி கேட்டார். இச்சம்பவம் தொடர்பான அப்பெண்ணின் இந்த வீடியோ ஆன்லைனில் வெளியானதைத் தொடர்ந்து அப்பெண்ணின் செயல் குறித்து பலரும் விமர்சித்துள்ளனர்.

ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அந்தப் பெண் விஜய்க்காகக் காத்திருக்க விரும்பினால், டெல்லிக்குப் பதிலாக சென்னையில் காத்திருந்திருக்கலாம்” என்று கிண்டலாகப் பரிந்துரைத்தார். சிலர் இந்தப் பிரச்னையைக் கையாண்ட போலீஸாருக்காகத் தங்களது அனுதாபத்தைத் தெரிவித்தனர்.

வழக்கத்திற்கு மாறான முறையில் அந்தப் பெண் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்திக்க முயன்றதால் இந்தச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவர் எதற்காக அந்தப் பகுதியில் இது போன்று நடந்து கொண்டார் என்பது குறித்து அல்லது அவர் மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Prabhakaran
  • Website

Related Posts

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

October 8, 2026

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு! நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு!

October 7, 2026

TVK: மெழுகுவர்த்தி சண்டை இல்ல கௌரவச் சண்டை? – சர்ச்சையான நவல்பட்டு விஜி! பின்னணி என்ன?

October 6, 2026
Leave A Reply Cancel Reply

Advertisement
COMING SOON
Latest Posts

🚨🔥 புவனேஸ்வர் குமாரை இப்போதே அணியிலிருந்து நீக்காதீர்கள்! அனுபவ வீரருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முகமது கைஃப்! 🇮🇳🏏❤️

October 26, 2026

🚨🔥 வைபவ் சூர்யவன்ஷியை ஏன் 3வது இடத்தில் இறக்கினீர்கள்? சஞ்சு சாம்சனை மாற்றியிருக்கலாமே! இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து ரவி சாஸ்திரி பெயரில் பரவும் பரபரப்பான விமர்சனம்! 🇮🇳🏏😱

October 25, 2026

🚨🔥 புவனேஸ்வர் குமாரின் அனுபவம் பயனில்லையா? ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் கடுமையான விமர்சனம்! 🇮🇳🏏

October 25, 2026

🚨🔥 முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்! சிறையிலிருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி கார்த்திகாவின் ஆவேசப் பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 🗣️⚡

October 24, 2026
Trending Posts

Subscribe to News

Get the latest sports news from NewsSite about world, sports and politics.

MaMu Time
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
  • Home
  • Cricket
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • ஆட்டோமொபைல்
  • பொழுதுபோக்கு
© 2026 All Rights Reserved MamuTime.

Type above and press Enter to search. Press Esc to cancel.